www.vidmateapp.com
VidMate

Android பயனர்களுக்கு VidMate ஒரு பெஸ்ட் YouTube டவுன்லோடர் ஆப். VidMate ஆப் மூலம், YouTube, Facebook, Instagram, WhatsApp Status உள்ளிட்ட மற்றும் பல உலாவிகளில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம். VidMate டவுன்லோட் செய்து உங்களை மெய் சிலிர்க்க செய்த வீடியோக்களை டவுன்லோட் செய்து மகிழுங்கள்!

YouTube டவுன்லோடர்

ஆல் சப்போர்டட்
MP3 சப்போர்டட்
பாஸ்ட் டவுன்லோட்
மியூசிக் / வீடியோ பிளேயர்
ஆஃப்லைன் ஷேர்

ஸ்டேட்டஸ் சேவர்

WhatsApp ஸ்டேட்டஸில் இருந்து நீக்குவதற்கு முன் வீடியோஸ் / பிக்சர்ஸை சேமிக்கவும்

www.vidmateapp.com

ஓவர் 1000+ க்கும் மேற்பட்ட தளங்கள் சப்போர்டட்.

இது போதுமானதாக இல்லையா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், உடனடியாக இணைக்கிறோம்

www.vidmateapp.com

மிகச் சிறந்த டவுன்லோட் அனுபவங்கள்

YouTube மியூசிக் மற்றும் HD வீடியோக்களைப் ஃபாஸ்ட் மற்றும் ஈஷியாக டவுன்லோட் செய்து மகிழுங்கள்.

www.vidmateapp.com

பல்வேறு வகையான பிக்சர்ஸ் தரவுகள்

ஆயிரக்கணக்கான HD பிக்சர்ஸை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்

www.vidmateapp.com

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1 Google Play இல் விட்மேட் பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்குவது?
கூகிள் கொள்கை காரணமாக, விட்மேட் Google Play ஐ தொடங்கவில்லை. விட்மேட் பாதுகாப்பாக உள்ளது, நீங்கள் விட்மேட் ஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிறக்க முடியும் - vidmateapp.com அல்லது https://apktom.com.
2 விட்மேட் ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி?
Google Play இலிருந்து பயன்பாட்டை முதலில் நிறுவும்போது எச்சரிக்கை இருக்கலாம். தயவுசெய்து Settings-> Security சென்று, தெரியாத மூலங்களை இயக்கவும்.
3 ஐபோன், ஐபாட் அல்லது PC இல் விட்மேட் ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி?
விட்மேட் iOS அல்லது Windows பதிப்பை வெளியிடவில்லை.
www.vidmateapp.com VidMate பற்றி
4.9
( 989264 vote )


ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய VidMate உங்கள் சிறந்த நண்பன். முன்னணி வீடியோ டவுன்லோடராக அறியப்படும் இதில் YouTube, Facebook, Vine, Vimeo, Dailymotion, Tumblr உள்ளிட்ட 10000+ வலைத்தளங்களில் இருந்து ஹெச்டி தரத்திலான வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியும். வீடியோக்கள் மற்றும் மியூசிக் பதிவிறக்கத்திற்கான செயல்பாடுகளைத் தவிர, VidMate Downloader சமீபத்திய தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹெச்டி தரத்திலான திரைப்படங்கள் மற்றும் ஆன்லைன் இலவச லைவ் தொலைக்காட்சி சேவைகளையும் வழங்குகிறது. VidMate சரியான வீடியோ டவுன்லோடர் மட்டுமல்லாது, நீங்கள் டவுன்லோட் செய்த வீடியோக்களை எளிதாக ஆஃப்லைன் வாயிலாக அடையாளம் கண்டு பார்த்து மகிழும் ஒரு சிறந்த டவுன்லோட் மேனேஜராகவும் செயல்படுகிறது. நீங்கள் விரும்பும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய VidMate ஒரு சிறந்த தேர்வாகும்!

 

VidMate இன் அம்சங்கள்

 

அன்லிமிடெட் ப்ரீ டவுன்லோட்

 

ஆன்லைனில் நீங்கள் விரும்பும் வீடியோக்கள் யாவையும் ஆஃப்லைனில் கண்டு மகிழ VidMate ஐப் பயன்படுத்தலாம். ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள், வலைப்பதிவு வீடியோக்கள் உட்பட, உலகம் முழுவதிலும் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம். VidMate செயலியின் சிறந்த அம்சம் என்னவென்றால் இதில் நீங்கள் இலவசமாக அன்லிமிடெட் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்வதோடு, இதற்கான சேவை கட்டணம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கு பிடித்த வீடியோக்களைப் டவுன்லோட் செய்வதில் நீங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்யத்தேவையில்லை.

 

ஏராளமான பிக்சர்ஸ் மற்றும் வீடியோ தளங்கள் இணைக்கபட்டுள்ளன

 

மேலே குறிப்பிட்டபடி, VidMate APK உங்களுக்கு பாலிவுட், ஹாலிவுட்டிலிருந்து திரைப்படங்களை டவுன்லோட் செய்வதற்கான வசதிகளை வழங்குகிறது. அதாவது YouTube, Facebook, Dailymotion, WhatsApp, Instagram மற்றும் Tumblr போன்ற வீடியோ பகிர்வு தளங்களில் இருந்து எளிதாக மியூசிக் மற்றும் வீடியோக்களை VidMate வாயிலாக மற்றொரு செயலி உதவி இன்றி, நேரடியாக டவுன்லோட் செய்ய அனுமதிக்கிறது.

 

பாஸ்ட் டவுன்லோடட் ஸ்பீட்

 

இணைக்கப்பட்ட சாதனத்திலிருந்து ஹோஸ்ட் சேவையகத்துடனான இணைப்பானது அதிக அதிர்வெண்களில் இருப்பது VidMate பிரத்யேக தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் பதிவிறக்க வேகத்தை 5 முறை உயர்த்துவதற்கான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை VidMate டீம் மட்டுமே பயன்படுத்தவில்லை, மாறாக மற்ற செயலிகளும் இதே தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்துகின்றன. ஆனால் VidMate இதில் பிரத்யேக மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குகிறது. தற்போது நாம் 2018 ஆம் ஆண்டு வெளியான VidMate பதிப்பின் வேகத்தை பற்றி பேசினோம். 2019 இல் பதிவிறக்க வேகம் என்னவாக இருக்கும்? VidMate டவுன்லோட் செய்து நீங்களே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

 

மியூசிக் டவுன்லோட் & பிளே

 

VidMate ஆதரிக்கிறதுYouTube மற்றும் பல மில்லியன் ஆல்பங்களில் இருந்து உயர்தர (256kbps) MP3 வடிவமைப்பு பாடல்களை இலவசமாக பதிவிறக்க வசதி செய்கிறது. பதிவிறக்க வேகம் போட்டியாளர்களை பொறுத்த மட்டில் தனித்துவமானது. உங்கள் பயன்பாட்டை மாற்ற செயலிக்கு மாற்றாமல் அதிவேக பதிவிறக்க வேகம், எண்ணற்ற இணைப்புகளை கொண்ட VidMate உங்கள் மொபைல் போனின் மிகச் சிறந்த மியூசிக் பிளேயராக இருக்கும்.

 

வீடியோக்கள் & திரைப்படங்கள் டவுன்லோட் & பிளே

 

VidMate செயலியின் புதிய பதிப்பில் வேகமான மற்றும் மென்மையான பதிவிறக்க அனுபவங்களை பெற்று மகிழுங்கள். இதோடு மட்டுமல்லாமல் மென்மையான ஷோ அனுபவத்தையும் பெறலாம்.

 

நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்

 

Zee TV, Star World, V மற்றும் Sahara Online,சேனல் உட்பட VidMate 200 க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளும் அடிக்கடி சிறப்பான முறையில் புதுப்பிக்கப்படுகின்றன.

 

நுண்ணறிவு பரிந்துரை

 

உங்களுக்குப் பிடித்தமான வீடியோக்கள் என்னவென்று கண்டுபிடித்து, உங்களுக்கான பிளேலிஸ்ட்டைத் தனிப்பயனாக்குவோம். உங்களுக்காக மட்டும். உங்கள் ரசனை என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

 

சப்ஸ்கிரைப்

 

VidMate உங்களுக்காக சப்ஸ்கிரைப் செயல்பாட்டை வழங்குகிறது. சுவாரசியமான நபர்களைப் பின்தொடரவும் புதிய சேனல்களின் நடப்பு நிகழ்வுகளை நிகழ்வுகளின் பிம்பமாக நெடிப்பொழுதில் முதலில் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

 

அறிவிப்பு

 

VidMate வாயிலாக YouTube வீடியோக்களைப் பதிவிறக்குவதை Google கொள்கை மற்றும் விதிகள் தடைசெய்வதால் VidMate கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லை. VDM APK ஆனது முழுமையாக பாதுகாப்பானது. இது வைரஸோ, மால்வேரோ அல்ல, உங்களுக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், பதில் அளிக்க காத்திருக்கிறோம். தயவுசெய்து எங்களது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: [email protected]

VidMate

Scan to Download VidMate App